How to make curd in Canada weather - please help

குளிர் பிரதேசங்களில் தயிர் தயாரிப்பது எப்படி? நம்ம ஊரில் கிடைக்கும் தயிர் போல தயாரிக்க முடியுமா? ஹெல்ப் ப்ளீஸ்

நான் தோசை மா புளிக்கவைக்க hot water boilerக்கு மேல் வைத்து எடுப்பதுண்டு. (நியூசிலாத்தில்) வீட்டிலிருந்தால் யன்னல் வெயில் போகும் திசையில் மாற்றி மாற்றி வைப்பேன். பொலிஸ்டாரின் பெட்டியில் அல்லது hot packல் வைத்துப் பாருங்கள். 'அவனை'க் கொஞ்சம் வெப்பமாக்கி, அணைத்துவிட்டு அதனுள் வைத்துப்பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

இந்த நாட்டில் தயிர் செய்து சரிவரவில்லை விட்டுவிட்டேன். கடையில் நல்லதெல்லாம் கிடைக்கிறதே, ஆனால் கொஞ்சம் பழப்புளி போட்டு வைத்துப்பாருங்கள். எனக்கு தோசை இட்லி புளிக்கவே நான்கு நாட்களுக்கு மேல் தேவைப்படுகிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இங்கு canada வில் எனது மாமி தயிர் தயாரிப்பதற்குநன்றாக காய்ச்சி ஆறிய பாலில் full
fat(over 2%)yogurt 1டேபிள் ஸ்பூன் சேர்த்து செய்வார்கள் முடிந்தால் try pannugkal
gayathiri

hi
u asked how to make curd in cold place. u brought amul curd
from india. add little bit in milk. morning milk will truns
to curd. its just like an indian curd. next day u repeat the
same process. my friend lives in canada.she told abt this
method. try it
cheers
sindu

இந்த லிங்க் பாருங்க
முன்னால் இதில் இருக்கும் டிப்ஸ் use பண்ணி தான் இங்கே தயிர் செய்தேன் http://arusuvai.com/tamil/node/2858

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்