தேவையான பொருட்கள்
- மைதா மாவு - 1 கப்,
- இட்லி மாவு - 1/2 கப்,
- பச்சை மிளகாய் - 2,
- பெ. வெங்காயம் - 1,
- இஞ்சி - சிறிய துண்டு,
- முந்திரி - 6,
- நறுக்கிய தேங்காய் பல் - 4 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை, மல்லி, உப்பு - தேவையான அளவு.
|
செய்முறை
- வெங்காயம், ப. மிளகாய், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை, மல்லி இவற்றை பொடியாக நறுக்கவும்.
- மைதா, இட்லி மாவு, தேங்காய் பல், உப்பு, நறுக்கி வைத்திருக்கும் மற்ற சாமான்களையும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக கிள்ளி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
4 நிமிடங்கள் 27 நொடிகள் முன்பு -
30 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
44 நிமிடங்கள் 32 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 10 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -