potti training

எனது மகனின் வயது 1.5 வருடம். நான் அவனுக்கு pampers தான் use பன்ரென். potty டைனிங் கொடுக்க try பன்ன இப்பொ தன் start பன்ரென். அவன் toiletla உக்கரவெ ரொம்ப பயபட்ரென்..since we r having carpet in home. so using pampers always for him.share ur experiences friends. thanks in advance

ட்ரெயின் பன்னும்பொழுது பெரும்பாலும் குழந்தைகள் அதில் உக்கார பயப்படுவார்கள்..அதனால் முதலில் பயத்தை மாற்றி விட்டு பிறகு ட்ரெயின் பன்னலாம்.
ஒரு 5 மாதத்திலிருந்தே கைய்யால் முதிகை சப்போர்ட் பன்னி போட்டியில் உட்கார வைத்து பழகினால் பின்னளில் பயப்பட மாட்டார்கள்..ஆனால் சரியான போட்டி ட்ரெயினிங்கின் வயஷு 2 வயது என்று சொல்கிரார்கள்.
முதலில் போட்டியில் உட்காரும் குழந்தையின் பகங்களையும் வீடியோக்களையும் காட்டி நீயும் பிக் போய் ஆனதால் இது போல் உட்கார வேண்டும் என்று சொல்லுங்கள்.
போட்டியில் பயந்தால் பேபி டாஇலெட் சீட் போட்டு அதில் உட்கார வைத்து பாருங்கள்...உட்கார வைக்கும்பொழுது அதற்கு பதட்டம் வராதவாறு நீங்கள் கத்தி ரைம்ஸ் பாடிக் கொண்டோ கைத்தட்டிக் கொண்டோ உட்கார வைய்யுங்கள்..குழந்தை ஜாலியாக உட்காரும்..முதல் முறையே யூரினேட் பன்ன சொல்லி வற்புருத்தாதீர்கள்..
முதலில் சீட்டில் ரிலேக்ஸ்டாக உட்கார பழகி பின் மெல்ல அதில் டாஇலெட் போக பழக்கலாம்
டாஇலெட் போக மறுத்தால் சீட்டில் 5 நிமிடத்திற்கு மேல் உட்கார வைக்காதீர்கள் அது அவர்களுக்கு வெறுப்பை கொடுக்கும்..பிறகு 2 மணிநேரம் கழித்து திரும்ப ட்ரை பன்னுங்கள்.
1 வாரத்துக்காவது துணி டயபர் உபயோகித்தால் நல்லது..கொஞ்சம் ஈரம் தெரியும்போது அவர்கள் சீக்கிரம் பழகுவார்கள்..ஆனால் தனியாக நீங்களும் இருந்து கார்ப்பேடும் இருந்து பயப்படுவதால் ட்யபரிலேயே இருந்தாலும் அந்த நேரத்தில் டயபரை கழட்டி உட்கார வைய்யுங்கள்..இல்லையென்றால் ட்ரெயினிங் பேன்ட்ஸ் வாங்குங்கள்.
ஒரு முறை தன்னையாரியாமல் யூரினேட் செய்தால் கூட நல்ல கை தட்டி ஏதோ சாதனை புரிந்தது போல் கை தட்டி உற்ச்சாகப்படுத்துங்கள்....அவர்களுக்கு சந்தோஷம் வரும்..இப்படி செய்தால் அம்மா சந்தோஷப்படுவார்கள் என்று புரியும்.
டாஇலெட்டில் தரை ஈரமாக இருக்கும்பொழுது ட்ரெயின் பன்னாதீர்கள்..குழந்தைகளுக்கு அது அறுவெறுப்பை தந்தாலும் போகாது...நல்ல சுத்தமாக வைப் செய்து ட்ரை ஆன தரையில் ச்டெப்பிங் ஸ்டூல் போட்டு காலை அதன் மேல் வைத்து உட்கார வைய்யுங்கள்..பயமில்லாமல் உட்காருவார்கள்..
இல்லை போட்டி என்றாலும் அதற்கு கொஞ்சம் காசு செலவாவதை பார்க்காமல் ப்லெயின் போட்டியல்லாமல் குதிரை தலை கொண்ட போட்டி ..டாஇலெட் க்லோசெட் போன்ற போட்டி..சிலதில் குழந்தை ஃப்லஷ் பன்னி விளையாடும் டெசைனில் கூட இருக்கிறது..அதை வாங்கி உட்கார வைய்யுங்கள்..
ரொம்ப மனசில் ஸ்ட்ரெயின் எடுத்துக் கொள்ளாதீர்கள்..நாமெல்லாம் நம்ம அம்மாவை ஏதோ ஒரு வகையில் அது செய்யலை இது செய்யலைன்னு டென்ஷன் பன்ன வச்சு வளந்தவங்க தான்..இப்ப நாம எல்லாம் செய்வதில்லையா..அப்படி நினைத்து சமாதானமாய் குழந்தையை பழக்குங்கள்.

தங்கள் பதிலுக்கு நன்றி

மன்னிக்கவும் ப்லீஸ்....நேற்று வேலைக்கு நடுவில் அவசர அவசரமாக வந்து பதிவு செய்தேன் அதனால் கண்டபடி ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு...புரியாவிட்டால் சொல்லுங்க

மேலும் சில பதிவுகள்