Hai Friends

எல்லோரும் எப்படி இருக்கீங்க[அஞ்சலி,அதிரா.......]

கொள்ளு-க்கு ஆங்கில வார்த்தை தெரியுமா?இது சாப்பிட்டால் உடம்பு வெயிட் குறையும் சொல்லுறாங்கலே. ட்ரை பண்ணலாம்ணு இருக்கேன் இந்த சகோதிரிக்கு சொல்லமுடியுமா.

எப்படி இருக்கீங்க. நீங்க கேட்டதுக்கு பதில் இந்த த்ரெட்ல இருக்கு போய் பாருங்க.
http://www.arusuvai.com/tamil/forum/no/5659
அன்புடன் கதீஜா.

அஸ்ஸலாமு அலைக்கும்

கதிஜா எப்படி இருக்கிறீர்கள் ...மகன் அம்மா எல்லோரும் நலமா ?? லைன்லா இருக்கிறீர்கள் தூக்கம் வரவில்லையா ?? இன்னும்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

நலமா ...என்ன செய்கிரீர்கள்..ரொம்ப பிசியா??நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வந்தேன் தூக்கம் வரவில்லை...அவங்க ரெண்டு பேரும் தூங்கியாச்சு..

ரூபினா எப்படி இருக்கிறீர்கள் ...ரீமா நலமா விஷமம் எல்லாம் எப்படி இருக்கிறது இப்பொழுது குறைந்து இருக்கும் என்று நினைக்கிறேன் ...நீங்கள் பதிவு போடும் பொழுது நான் போய்விட்டேன்...இப்பொழுதுதான் பார்க்கிறேண் ..கொஞ்சம் பிஸி ஒரு பத்து நாள்களாக இப்பொழுது ஒகே

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

ஜுலைஹா..நல்லா இருக்கேன்பா..விஷமம் குறையவா இல்லைவே இல்லை..எனக்கு சில சமயம் அழுகையே வந்து விடும்...அப்படி ஒரு அட்டாஹாசம்..எவ்வளவு சொன்னாலும் காதில் கேக்காத மாதிரி அவ பாட்டுக்கு செய்ரதை செஞ்சுட்டே இருப்பா..இடையில் ஷட் அப் நு சொல்லிட்டு திரும்ப செய்வா..
அவள்கு ஆக மொத்த இன்டெரெஸ்டே எல்லா மூடி இருக்கற பொருளையும் திறந்து பாக்கரது தான்...கப் போர்ட் முதல் கன்டெயினர்,பெட்டி படுக்கை எல்லாத்தையும் நாள் முழுக்க செக் பன்னுரது தான் அவ வேலை....இவர் அப்பப்ப இவ ப்ரிய டிஸ்க்வெரரா வரப் போரா பாருன்னு என் மனசை தேத்துவார்..

!!

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

கதீஜா எப்படி இருக்கீங்க.நான் இந்த த்ரெட்டை பார்த்தேன் ரெம்ப உபயோகமா இருந்தது.நன்றி.உங்களுடன் பேச விரும்புகிறேன்.

நான் நல்லா இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். என்னுடன் நீங்க எப்ப வேண்டும்னாலும் பேசலாம். நீங்க எங்க இருக்கீங்க நீங்க வரும் சமயம் நான் ஆன்லைனில் இல்லாவிட்டால் எனக்கு பதிவு போட்டு விடுங்கள் நான் பார்த்த உடனேயே உங்களுக்கு பதிவு போடுகிறேன்.

அன்புடன் கதீஜா.

வலைக்குமுஸ்ஸலாம். நான் நல்லா இருக்கேன். பையன்,அம்மா எல்லாரும் நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க. உங்க அம்மா,பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க.நேற்று நீங்க கேட்ததை நான் பார்க்கவில்லை தூங்க போய்விட்டேன் இப்ப தான் பார்க்கிறேன் அதனால் தான் இப்ப பதில் தருகிறேன்.

அன்புடன் கதீஜா.

hai anu,நான்நலம் நீங்க! எப்படி இருக்கீங்க?ஆளையே காணோம் எங்க போனீங்க? anu
உங்களுடன் பேச விரும்புகிறேன் onlineனா? நீங்க!

naturebeuaty

மேலும் சில பதிவுகள்