செய்முறை
- வெங்காயம், தக்காளி, பாகற்காய் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் வெங்காயம், உப்பு, பாகற்காய், மஞ்சள்பொடி, மல்லிபொடி, மிளகாய்பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் புளிதண்ணிர் சேர்த்து வேக விடவும்.
- தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுது போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் லேசாக தெளிந்ததும் இறக்கவும்.
- சுவையான பாகற்காய் புளிக்குழம்பு ரெடி.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
4 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
25 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 5 நொடிகள் முன்பு -
38 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 51 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு -