செய்முறை
- கடலை பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- எலும்பில்ல்லாத பீஃபில் முதலில் பச்ச மிளகாயை அரைத்து ஊற்றவும்.
- அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்.உப்பு,கரம் மசாலா,மிளகு தூள் சேர்த்து நல்ல வேக விடவும்.
- வெந்ததும் தண்ணீர் வற்றவிட்டு அதில் ஊறிய கடலை பருப்பு,வெங்கயாம் பொடியாக அரிந்தது, தேங்காய் துருவல் சேர்த்து நல்ல சுருட்டவும்.
- இந்த கலவையை ஆறவிடவும் ஆறியதும் கொஞ்ச கொஞ்சம மிக்சியில் போட்டு அரைக்கவும்
- இப்போது முட்டை போட்டு கிளறை சிறிது நேரம் ஊறியதும்
- கலவை நல்ல கெட்டியாக இருக்கனும்.பிறகு வடை பொரிப்பது போல் வேண்டிய வடிவத்தில் பொரித்தெடுக்கவும்
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
8 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 55 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
31 நிமிடங்கள் 57 நொடிகள் முன்பு -
38 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
51 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
55 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 53 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -