செய்முறை
- கடலை பருப்பை முன்று பருப்புகளையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரரை வடிக்கவும்.
- மிக்சியில் முதலில் சோம்பு,பட்டை, இஞ்சி பூண்டு, காஞ்ச மிளகாயை பொடிக்கவும் பிறகு அதில் கொர கொரப்பாக மிக்சியில் விப்பரில் திருப்பி அரைத்து எடுக்கவும்.
- அரைத்த வடை மாவில் உப்பு, சின்ன வெங்காயம்,கருவேப்பிலை, புதினா,பச்சமிளகாயை நல்ல பைனாக சாப் செய்து வடை மாவுடன் சேர்த்து கலக்கவும்.
- எண்ணையை காய வைத்து ஒரு எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து வடைகளாக தட்டி எடுக்கவும்.
- வடை எல்லா சாதத்திற்கும் சூட்டாகும்.ரசம் சாதத்திற்கு ரொம்ப நல்ல இருக்கும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
59 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 36 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 12 நொடிகள் முன்பு -
50 நிமிடங்கள் 56 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -