7vathu maatham mudhal

அஸ்ஸலாமு அலைக்கும்,
அறுசுவையின் அன்பு தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.
அனைவரும் நலமா? எல்லாரும் எப்படி இருக்கீங்க. PC ப்ரொப்லெம் ஆல் கொஞ்சம் நாளா அறுசுவைக்கு வர முடியல. மன்னிக்கவும்.

எனக்கு இப்போது 7வது மாதம் தொடங்குகின்றது. 7வது மாதம் முதல் வீட்டு வைத்தியம் என்ன செய்ய வேண்டும். தினமும் வெந்நீர் ஊற்ற வேண்டுமா? தினமும் எவ்வளவு தூரம் வாக்கிங் செல்ல வேண்டும்? எனக்கு நிறை தண்ணீர் குடம் தூக்கினால் அடி வயிறு லேசாக வலிக்கின்றது. வெயிட் தூக்கலாமா? சுக பிரசவம் ஆவதற்கு கைப் பக்குவமாக என்ன உட்கொள்ள வேண்டும். நாட்டு மருந்துகளில் என்ன சாப்பிடலாம்? தெரிந்தவர்கள் கூறுங்களென் ப்ளீஸ்.

மேலும் சில பதிவுகள்