செய்முறை
- வேர்கடலையை பத்து நிமிடம் ஊற வைத்து குக்கரில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அரை தேக்கரண்டி உப்ப் சேர்த்து வேகவைத்து வடிகட்டவும்.
- குடை மிளகாய், தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை பொடியாக அரிந்து வைக்கவும்.
- கொத்து மல்லி தழையை பொடியாக அரிந்து மண்ணில்லாமல் அரிந்து கழுவி தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
- இப்போது வெந்த வேர்கடலை, அரிந்து வைத்துள்ள காய் கறிகள், கொத்துமல்லி தழை,மிளகு தூள் தேக்கரண்டி, உப்பு அரை தேக்கரண்டி போட்டு எல்லாவற்ரையும் நல்ல கலந்து கடைசியில் எலுமிச்சை சாறு ஊற்றி கலக்கி ஜாமாயுங்கள்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
12 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
15 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
25 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
28 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
33 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
37 நிமிடங்கள் 43 நொடிகள் முன்பு -
40 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -