pls help me friends

hello to all

i am Durga Shankar from bombay enaku epoludhu dhan
Marriage Aanadhu just for 1 Month Naan Engu Software Company la
work seigiren enaku samayl theriyadhu but arusuvai parthu naan samayal seigiren en husbend sandosam padugirer samayal theriyadha unaku nandraga samayal seigirai endru thanks to arusuvai & friends
enku oru personal problem pls help me enaku xyz (sex) Interest aadhigama irukiradhu but aanal avaruku edhil istam
irupadhila yadhanal endru theriyuma yarum illai avargalidam edhai patri pesa adhanal dhan ungalidam help ketkiren pls help me
marriage ku munadi enaku pitikamal irundadhu idhai patri yarum pesinal kuda gobam varum aanal after marriage enaku istam erukiradhu avaruku endha problem mamu illai but irundhalum office poi vandhu sapita piragu tungi vidugirar aanal 2pm epadi aasai irundhal elundhu vidugirar avaraku venum engirar but enku aasai irukum podhu avar illai enpadhu illai but enku avaridium ketka kuchamaga irukiradhu . ningal dhan edharku help seiyavendum
thapaga eludhirundhal sorry

இருவரும் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பல வீடுகளிலும் இந்த ப்ரச்சனை இருக்கிறது..அதுவும் ஐ டி என்றால் மாலை வீடு திரும்புவதற்குள் கட்டிலில் சாய்ந்தால் போத்ஹும் என்பது போல சோர்ந்து வருவார்கள்.
இதில் பல தம்பதியினருக்கும் இருவருக்குமே இதில் விருப்பமில்லாமையால் பிற்காலத்தில் குழப்பம் உருவாகிறது..இதில் உங்களுக்கு எந்த ப்ரச்சனையில் இல்லை என்றே தோன்ருகிறது.
மாலை வீடு திரும்பியதும் என்ன தான் சோர்வாக இருந்தாலும் நல்ல உடையனிந்து பார்த்தால் பளிச்சென இருக்கும்விதம் தலையை சீவி மெல்லிய மணமுள்ள பெர்ஃபியூம் அடித்துக் கொள்ளுங்கள்...
இயன்ற அளவு வேலைகளை காலையிலேயே முடித்து விட்டு மாலை சூடு படுத்தி மட்டும் சாப்பிடும்வண்ணம் இருந்தால் கனவருடன் அதிக நேரம் செலவிடலாம்..அப்பொழுது அவருடன் அதிக நேரம் பேசினாலே அவருடைய அலுவலக சம்மந்தமாகவோ இல்லை என்ன ஒரு ப்ரச்சனை என்றாலும் அதை பகிர்ந்து கொள்ள நேரம் கிடைக்கு...அதனால் இரவு உறங்கும் முன்னே மனது சுகமாகி விடும்..
தூங்கச் செல்லவும் என்றுமே ஒரு நேரத்தை கடைபிடியுங்கள்..மனம் விட்டு பேசி , பார்க்க அழகாக இருந்தாலே ப்ரச்சனை பாதி தீரும்..இனி அவர் பங்குக்கு அவருக்கு யாராவது தெளிவு கொடுக்கட்டும்.
விடுமுறையில் கண்டிப்பாக வெளியே எங்காவது செல்லுங்கள்...அதிகம் நெருக்கடி கொண்ட மாள் என்று போக்சாமல் மனதுக்கு சமாதானம் தரும் இடங்களுக்கு சென்று விடுமுறையை கழியுங்கள்

எனது கணவருக்கு என்னை வெளியில் அழைத்து செல்ல விருப்பம் இல்லை. சினிமா, பீச் எதுவும் பிடிக்காது என்கிறார். எனக்கு திருமணம் ஆகி 9 மாதம் ஆகின்றது. ஆனால் ஒரே ஒருமுறை சினிமாவிற்கு மட்டும் தான் அழைத்து சென்று இருக்கின்றார். இது விஷயமாக பேசினால் எங்களுக்குள் சண்டை வருவதால் நான் பெரும்பாலும் கேட்பது இல்லை. இதை மாற்ற வழி இருக்கின்ரதா?
எனக்கு இப்போது 7வது மாதம் தொடங்குகின்றது. 7வது மாதம் முதல் வீட்டு வைத்தியம் என்ன செய்ய வேண்டும். தினமும் வெந்நீர் ஊற்ற வேண்டுமா? எனக்கு நிறை தண்ணீர் குடம் தூக்கினால் அடி வயிறு வலிக்கின்றது. வெயிட் தூக்கலாமா? சுக பிரசவம் ஆவதற்கு கைப் பக்குவமாக என்ன உட்கொள்ள வேண்டும். நாட்டு மருந்துகளில் என்ன சாப்பிடலாம்? தெரிந்தவர்கள் கூறுங்களென் ப்ளீஸ். தினமும் எவ்வளவு தூரம் வாக்கிங் செல்ல வேண்டும்?
என்னை வாக்கிங் அழைத்து செல்ல கூட அவர் விரும்ப வில்லை. வீட்டிலேயெ அடைந்து கிடப்பது போல் தோன்றுகிறது. அறுசுவையில் சில கர்ப்ப்ணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய குறிப்பு பார்த்தேன். இப்போது அது எங்கு பதிவு ஆகி உள்ளது என தெரியவில்லை. எனது இந்த கேள்விகளுக்கு தயவு செய்து தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்களென் ப்ளீஸ்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

Dear Fathima,

please don't get me wrong for saying this... better not force things on ur husband that he doesn't like... I am married for 5 yrs now & we have gone to theatre for movie just thrice...& that too once it was with friends who forcibly took us with them... that's all the interest my hubby has in watching movies in theater... But instead we spend time in places like parks, watching movies at home,watching cricket(I'm not tht interested in cric but he's mad abt the sport... But talking to him abt cric is one sure shot way for me to get him talking to me for hours...;) :lol: )... Start by doing things in which u both have interest...From there the talk will move towards other topics & U'll be talking for hrs endlessly...:D Moreover, I believe we have to give them some personal space & time too... I feel bad to demand his time during weekdays as he comes back home late with just a few hrs left for him to spend on his interests... So I make it a point to involve myself in my hobbies atleast for a couple of hrs even after he's back home so that he gets some time for himself(& cricket ;) )... After tht few hrs of relaxing, he'll be more than happy to talk to me... try it & it might work for u too...:)

Abt walk, my gynae says as long as the preg lady doesn't have any health issues, they can do all regular work...go for walk,swimming & even jogging...but I wouldn't dare to do jogging as that's not what I am used to...She said some ladies here has even ran marathons when preg!!!...But just monitor urself when u go for walk & if u feel very tired, better stop & take some rest...One of my friend was recommended 1 hr walk in the morning & evening... it depends entirely on ur health...so ask ur doctor abt it...She is the best as she's the one who knows abt ur health fully well...

Again, walking...I believe U r in India & there U can very well go for walk on ur own... At this time, U have to make it a point to take care of ur health first... If U expect ur hubby to take u for walk & leave it like tht, U'll be the one to suffer later(in terms of recovery after delivery, weight management etc)... These are simple things we ladies need to learn to do ourself without waiting for a companion...So start exploring...Be strong,both mentally & physically, & wish you a happy pregnancy & safe delivery...:)

Note:I'm sorry if my views has hurt u in any way... it's just my thought...

ஹாய் டிசென் எனக்கு சிரிப்பை அடக்கவே முடியலை.....ஏன்னா என் கனவருக்கு பிடிச்சது ஹிஸ்டரி,ஜியோக்ரஃபி சப்ஜெக்ஸ் ..ஆனால் எனக்கோ சைன்ஸ்...முதல் 1 வருடம் என்னடா நான் பேசினா இவர் கேக்கவே மாட்டேங்கராரேன்னு யோசிச்சேன் அப்ரம் மெல்ல புரிஞ்சு போச்சு நானும் அவருடைய சப்ஜெக்டை எப்பாடுபட்டாவது இன்டெர்னெட்டில் தேடி புடிச்சு படிச்சு அவருக்கு லின்கும் அனுப்புவேன் ..அவருக்கு ரொம்ப ஆனந்தம்..எனக்கும் தான்;-)
அப்படி மாலை முழுக்க எனக்கு இன்டெரெஸ்ட் இல்லாட்டியும் கூட அவர் சொல்வதையும் விரும்பி கேட்பேன் அதைப் பற்றி பேசுவேன்..பிறகு அவரும் புரிந்து கொண்டு இப்பொழுது சைன்ஸைப் பற்றி என்னிடம் பேசுகிறார்;-)
ஹ்ம்ம் என்னிடமா விளையாட்டு நான் பன்னின வேலையை எனக்கே திருப்பி செய்கிறார்..மனதுக்குள் சிரித்துக் கொள்வேன்..;-)
உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது தன்னம்பிக்கை..அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..

டியர் பாத்திமா அஸ்ஸலாமு அலைக்கும் வேலையா இர்ந்ததால் உடனே பதில் தர முடியவில்லை மன்னிக்கவும்....இது உடனே பதில் சொல்ல வேண்டிய மேட்டர் இல்லை என்னை பொருத்தவரை.....நம்மிடமும் குறைகள் இருக்கான்னு பார்கனும் சோ உங்களிடம் சில கேள்விகள் கேட்கனும்....அதற்க்கு பிந்தான் பதில் தரமுடியும்...உங்களுக்கு விருப்பம்னா மட்டும் உங்கள் ஐடி ஐ எனக்கு தரவும் அல்லது என் ஐடி ஐ நீங்கள் கேட்டால் மட்டும் இதில் அனுப்புகிறேன் சேவ் பண்ணியவுடன் உடனே சொல்லவும்...நான் இதில் இருந்து அழித்து விடுவேன்...சாட்டில் பேசலாம்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

:D :D :D... Same here...Aadura maatai aadi thaan karakkanum, paadura maatai paadi thaan karakkanum...;) :lol:

Vaalkail edhai vendumaanal ilakkalaam...aanal thannambikkaiyay ilakka koodathu...:) Self-respect & self-confidence and positive thinking are the very base for success... If you don't have those, unnecessary problems will start eating you up... Tht's my belief...

MAIN PROBLEM NANGAL ERUVARUM MANASU VITU PESUVADHU ILLAI AADHANAL DHAN AAVAR VANDHU DHAN ENNAI OFFICE LARUNDHU KUTI KONDU POVAR NAAN POI SAMAYAL SEIYAVENDUM SAMAYAL SEIDHU PARDHAL MANI 9:00 IRUKUM EN MAMIYAR VANDHU VIDUVAR AAVARUKUM SAPADU KUDAKAVENDUM (BECAUSE SHE IS WORKING) PIRAGU KOLUNDHANAR AVAR 10:00 MANIKU VARUVAR AVARUKU SAPADHU KUDUKAVENDUM ELORUM ORE ROOM IL DHAN PADHU KOLGIROM AVARUDAN PESA KUDA MUDIYAVILAI EN MAMIYARUM , KOLUNDHANARUM VARUVADHARKUL EDHAVADHU PESALAM ENDRAL AVARUM VELIYA POVIDUVAR AVAR AMMA VANDHA PIRAGUDHAN VARUVAR EDHAI PATRI NAAN AVARIDAM VELIPADIGAYA PESIYUM VITEN ERUNDHALUM AVAR APADIYA DHAN NADANDHU KOLGIRAR ORU UNMAI ENDRAL NANGAL IRUVARUM LOVE MARRIAGE SEIDHUKONDOM SUMAR 2 VARUDAM KADHILODHOM PIRAGU AMMA , APPA VIDAM SONOM EN VITIL MUDHALIL EDHIRPU VANDHADHU PIRAGU EVOLAVO EDUDHU SONADHARKAPARUM SAMIDHITHU VITARGAL , AVAR VITIL EODHUM SOLAVILLAI SAMIDHITHU VITARGAL AVAR PADIKAVILAI NAAN B.COM MUDHIVITEN AVAR VELLAI SEIGIRAR BUT SALARY 3000/ DHAN ENAKU 8000 & OVER TIME SEIDHAL 9000. KIDAKUM AANAL EDHU VARI NAAN AVARI EDHILUM KURAI SONADHU ILLAI AVAR AANBU PODHUM ENDRU NINAIKIREN
SEX VIDUNGA 5 NIMISAM SUGAM AADHARKAGA NAN KAVALAI PATAMATEN AANAL AVAR AANBAGA KUDA PESAMATUGIRAR EN VITIL KUDA SOLAMUDIYAVIL KARANAM AMMA SOLVANGA UN AASAI PADI DHAN MARRIAGE SEIDHE
EPO ANUBAVI ENDRU NAAN ENA SEIYAVENDUM . PLS TEL ME

ஓஹ் டியர் துர்கா...உங்கள் உருக்கமான பதிவை பார்த்துட்டு இருந்தப்ப சொன்னீங்க பாருங்க லவ் மேரஜ் ந்னு அந்த சகன்ட் நான் ஒரு சகன்ட் மிரன்டு போஇட்டேன்....
மாமியாருக்கு உங்களை பிடிக்க வில்லையா?அப்புறம் ஏன் அனைவருக்கும் ஒரே ரூம்....என்ன இது இப்படியுமான்னு ஆட்சரியா இருக்கு?அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ENAKAGA ORU DHAR IRUKINGA KAVALAI PADA THANKS MIKA NANDRI

அய்யோ இதுக்கேல்லாம் என்ன தேங்ஸ்...
உண்மையில் கஸ்டமாய்டுப்பா உங்கள் பதிவை பார்த்ததும்....
நான் கேட்டத்துக்கு பதில் இல்லையே மாமியால் சரி இல்லையா?என்னால் முடிந்ததை சொல்லத்தான் கேட்கிறேன்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்