செய்முறை
- முதலில் காய்கறியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.பின் தக்காளியையும் சேர்த்து நறுக்கி குக்கரில் நறுக்கியவற்றை சேர்த்து அதில் கழுவிய அரிசி,பருப்பு இவற்றை சேர்த்து,கீறிய பச்சைமிளகாய்,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து இறக்கி ஆறவிட்டு செய்துவைத்த அகனியில் உள்ள கருவேப்பிலை,பச்சைமிளகாய்,கருவா,கிராம்பு,ஏலம் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு காய்கறியுடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துவைக்கவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு போட்டு தாளித்து இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கி,பின் கருவேப்பிலை,நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த கலவையை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி கொதித்ததும் இறக்கவும் சுவையான பிரியாணி கஞ்சி தயார். தேவையானால் உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
12 நிமிடங்கள் 28 நொடிகள் முன்பு -
54 நிமிடங்கள் 48 நொடிகள் முன்பு -
56 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -