உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

பொன்னாங்கன்னி கீரை சூப்

 


தேவையானப் பொருட்கள்

  • கீரை -- ஒரு கைப்பிடி
  • மஞ்சள்தூள் -- 2 சிட்டிகை
  • சீரகம் -- 1/2 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் -- 5 என்னம் (நசுக்கியது)
  • பூண்டு -- 2 பல் (நசுக்கியது)
  • மிளகுத்தூள் -- தேவையான அளவு
  • உப்பு -- தே.அ

செய்முறை

  • கீரையை நன்கு அலசி பொடியாக நறுக்கவும்.
  • பெரிய பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
  • உடன் வெங்காயம்,பூண்டு, மஞ்சள்தூள், சீரகம், உப்பு சேர்க்கவும்.
  • நன்கு வெந்து வாசம் வரும் சமயம் இறக்கி வைக்கவும்.
  • பின் பரிமாறும் போது தேவை எனில் மிளகுத்தூள் போட்டு சாப்பிட மிகவும் நல்லது.
  • ரெடி.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

2 நபர்களுக்கு 10 min 15 min
random food image


comments