தேவையானப் பொருட்கள்
- குடல் -- 1/4 கிலோ (சுத்தம் செய்து வேகவைத்தது)
- முட்டை -- 4 என்னம்
- சின்ன வெங்காயம் -- 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் -- 5 என்னம் (பொடியாக நறுக்கியது)
- மிளகுத்தூள் -- 1 1/2 டீஸ்பூன்
- சீரகத்தூள் -- 1 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் -- 1/4 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் -- 1/4 டீஸ்பூன் (தேவை என்றால் )
|
செய்முறை
- வாணலியில் எண்ணைய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாயை உப்பு போட்டு வதக்கவும்.
- அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி வதக்கவும் .
- நன்கு வெந்து வரும் சமயம் வேகவைத்த குடலை போட்டு தேவையெனில் உப்பு சேர்த்து நன்கு கிளறி மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறி அப்படியே சூடாக பரிமாறவும்.
- ரெடி
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
25 min |
45 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
44 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
48 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
59 நிமிடங்கள் 19 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -