www.arusuvai.com

குறிஞ்சா இலை சுண்டல் (வறை)


இந்த குறிஞ்சா இலை நீரிழிவு நோய்க்கு மிகவும் சிறந்த ஒரு கை மருந்து. மிளகாய் போடாமல் செய்து குழந்தைகளுக்கு, சோறுடன் ஒரு பிடி பிசைந்து ஊட்டினாலே, வயிற்றிலுள்ள பூச்சி அழிந்துவிடும்.

தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

முட்டையை விரும்பாதவர்கள் சேர்க்காமல் விடலாம். அல்லது முள் நீக்கிய மீன் ஒரு துண்டை அவித்து, பின் முட்டைக்குப் பதில் சேர்க்கலாம். தனி சைவமாகவும் சுண்டலாம். முட்டை சேர்ப்பது, இந்த இலையிலுள்ள கைப்புத் தன்மையைக் குறைக்கவே. உப்பு கூடினாலும், இலையின் கைப்பு அதிகமாகும்.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

3- 4 நபர்களுக்கு 15 நிமிடங்கள் 10 நிமிடங்கள்