regarding baking foods

hi friends

I want to know how to use oven and gril and baking foods.how to learn baked recipes . if anyone knows please post it

sorry for typing in english .

உங்களிடமுள்ளது எந்தவிதமான 'அவன்' என்று தெரியவில்லை. அடிப்படையில் 'பேக்' செய்ய அவனில் நடுத்தட்டில் பதார்த்தத்தை வைக்கவேண்டும். கதவு மூடியிருக்கவேண்டும். வெப்பம் தயாரிப்பைப் பொறுத்தது. 'க்ரில்' செய்ய அதி உயர் வெப்பம் தெரிவு செய்யவேண்டும். 'அவனி'ன் மேற்தட்டைப் பன்படுத்துங்கள். கதவைச்சிறிது திறந்து வைக்கவும். செய்முறைப்படி முன்பே அவனைச் சூடுபடுத்தவேண்டியிருப்பின் சொல்லப்பட்ட அளவு வெப்பத்தைத்தெரிவுசெய்து சிறிது நேரம் விடவும். indicator light நூர்ந்ததும் சமைக்கவேண்டியதை உள்ளே வைக்கவும். அவன் தயாரிப்புக்குத் தயாரிப்பு (brand), பன்படுத்தும் முறை வேறுபடும். தயாரிப்பாளர் குறிப்பைப் பின்பற்றுங்கள். மிகுதி சமைக்கும் பதார்த்தத்தைப் பொறுத்தது.

‍- இமா க்றிஸ்

அறுசுவையிலேயே நல்ல செய்முறைகள் உள்ளனவே. கறிபண் செய்துபாருங்கள். சுலபமான சுவையான சிற்றுண்டி.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்