உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கறிப் பொடி

 


தேவையானப் பொருட்கள்

  • தனியா - 1 கப்
  • உளுந்து - 2 கப்
  • கடலை பருப்பு - 2 கப்
  • மிளகாய் வற்றல் - 5
  • பெருங்காயம் - சிறிது

செய்முறை

  • வெறும் வாணலியில் மேற் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்றாக சிவக்க வறுக்கவும்.
  • அது நன்றாக ஆறின பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். இந்த பொடியை எல்லா காய்க்கும் பயன்படுத்தலாம்.
  • வாழைக்காய், கத்திரிக்காய் போன்றவற்றிற்கும் உபயோகப்படுத்தலாம்.
  • இதை அரைத்து வைக்கும் சாம்பாருக்கும் கொஞ்சம் தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் சேர்க்கலாம்.
  • இதை 6 மாதம் வரை வைத்துக் கொள்ளலாம். கெடாது.

குறிப்பு:

எண்ணெய் விடாமல் வறுப்பதால் நிற்ய்ய மாதம் வரை கெடாமல் இருக்கும். கருகாமல் வறுக்க வேண்டும். ப்ரிட்ஜில் ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் வாசனையோட இருக்கும்.

வழங்கியவர்

விஜி டிவிஎம்

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

15 நிமிடம் 15 நிமிடம்
random food image


comments