உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

தபாகத் ஜூஸ்

 

சவுதி அரேபியாவில் இந்த ஜூஸ் ரொம்ப பிரபளம்.தூபாயிலும் உண்டு

தேவையானப் பொருட்கள்

  • கிவி பழம் - ஒரு கப்
  • மேங்கோ - ஒரு கப்
  • ஸ்ரா பெர்ரி - ஒரு கப்
  • சப்போட்டா - கால் கப்
  • சர்க்கரை - தேவைக்கு
  • ஐஸ் கியுப் - 10 துண்டு

செய்முறை

  • எல்லா பழத்தையும் தோலெடுத்து தனித்தனியாக சர்க்கரை ஐஸ் கியுப் போட்டு மிக்சியில் (அ) பிளென்டரில் கட்டியா (தயிர் பத்தில் அடித்து கொள்ள வேண்டும்.
  • இப்போது பெரிய ஜூஸ் டம்ளரில் முதலில் கிவி ஜூஸ், அடுத்து மேங்கோ ஜூஸ், அடுத்து ஸ்ராபெர்ரி ஜூஸ் , கடைசியில் கொஞ்சமா சப்போட்ட மேலே ஊற்றி குடிக்கவும்.
  • வாவ் வயறு நல்ல நிறம்பிவிடும்.

வழங்கியவர்

ஜலீலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

இரண்டு நபர்களுக்கு பத்து நிமிடம் பத்து நிமிடம்
random food image


comments