www.arusuvai.com
தபாகத் ஜூஸ்
சவுதி அரேபியாவில் இந்த ஜூஸ் ரொம்ப பிரபளம்.தூபாயிலும் உண்டு
தேவையானப் பொருட்கள்
- கிவி பழம் - ஒரு கப்
- மேங்கோ - ஒரு கப்
- ஸ்ரா பெர்ரி - ஒரு கப்
- சப்போட்டா - கால் கப்
- சர்க்கரை - தேவைக்கு
- ஐஸ் கியுப் - 10 துண்டு
செய்முறை
- எல்லா பழத்தையும் தோலெடுத்து தனித்தனியாக சர்க்கரை ஐஸ் கியுப் போட்டு மிக்சியில் (அ) பிளென்டரில் கட்டியா (தயிர் பத்தில் அடித்து கொள்ள வேண்டும்.
-
- இப்போது பெரிய ஜூஸ் டம்ளரில் முதலில் கிவி ஜூஸ், அடுத்து மேங்கோ ஜூஸ், அடுத்து ஸ்ராபெர்ரி ஜூஸ் , கடைசியில் கொஞ்சமா சப்போட்ட மேலே ஊற்றி குடிக்கவும்.
- வாவ் வயறு நல்ல நிறம்பிவிடும்.
-
-
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
இரண்டு நபர்களுக்கு |
பத்து நிமிடம் |
பத்து நிமிடம் |