ஏமாந்தவர்கள் சங்கம்

அந்த பழமொழி....... பகுதியில் நிறைய பதிவுகள் போட்டு அதிகமாகிவிட்டதால் புதிதாக இந்த 'த்ரட்'. தலைப்பு நன்றாக இருக்கிறதா? அட்மினுக்கு 'அர்ச்சனை' செய்வோர் இங்கு செய்யலாம்.

மால்திக்கா எனக்கு ஒரு சந்தேகம் பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்ட விடுறது தளிக்காவ அல்லது நீங்களா?பலி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கமா?பாவம்தளிகா அழுதுடாதேம்மா ....கண்ணை துடைச்சுக்க..இல்லைனா ரீமா பாவம் நு பீலிங்கோடலாம் பார்க்க மாட்டா,ஒரே அடிதான் விடுவா..ஹா ஹா..

அவரை திட்டன்னு மெனெக்கெடுத்து ஒரு திடட்டை ஆரம்பித்தது மட்டும் இல்லாமல் திட்டுங்கோன்னு வேற? சூப்பர் மாலதிக்கா நமக்கும் ஒருகாலம் வராமலா இருக்கும் அப்ப அண்ணணை கவனிச்சுக்கலாம்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அட்மின் ஏன் வடிவேலு மாதிரியே பேசுகிரார் தெரியுமா? வெற்றிகொடிகட்டு படத்தில் பார்த்திபனுக்கு பயந்து வடிவேலு அலைவாரே....பர்தாவுடன்... அப்படித்தான் அலைகிறாராம். பாட்டு வேறு.. பாடுகிறாராம்.... ..உயிரே....உயிரே.......தப்ப்பிச்சி....எப்புடியாவது ஓடிடு....

இன்சாஃப் நல்லா இருக்கான். எதுக்கு ஊருக்கு வர பயப்படுறே எல்லாம் அப்படிதான் அதுக்காக ஊருக்கு போகாமல் இருக்க முடியுமா. நான் அந்த த்ரெட்ல இல்லாத கேள்விக்கு பதில் சொல்லி இருக்கேனே பார்க்கலையா.அதானே நானும் அதிரா போல அங்க புலம்பி இருக்கேன்.

அன்புடன் கதீஜா.

ஆஹா மாலதி அக்கா நாங்க எல்லாம் த்ரெட் ஓபன் பண்ண கஷ்டப்படக்கூடாது என்கிற நல்ல எண்ணத்துல இங்க புது த்ரெட் ஓபன் பண்ணின உங்களுக்கு கண்டிப்பா பூ என்ன ஒரு பூந்தோட்டமே எல்லாரும் சேர்ந்து தர்றோம் சரியா.

அன்புடன் கதீஜா.

மாலதி மேடம்
ஒரே சிரிப்பு .. ராத்திரி 10 மணி ஆகப்போகுது...
அவர் இன்னும் வீட்டிற்கு வரவில்லை...
எனக்கு ஒரே பயம் ...
அறுசுவையுடன் இருந்தால் 1000 யானை பலம்....
அதுதான் இப்போ அறுசுவையுடன் நான்

மாலதிக்கா நானும் இந்த சங்க உறுப்பினருன்னு சொல்லவும் வேண்டுமா:-) நீங்க வார்ன் பண்ணியும் கேக்காம இருந்தோம் இல்ல, அதுக்குத்தான் பெரியவங்க பேச்சை கேக்கனும் என்கிறது.

தளிகா நானும் ரெண்டு நாள் பார்வையாளராத்தான் இருந்தேன். ஒரு நாள் வேலை வெட்டி இல்லாம இருந்தப்பத்தான் நானும் மாட்டிக்கிட்டேன்:-)

கதீஜா சூப்பரா கற்பனை பண்றீங்க. நம்ம அடுத்த ஜாலி டூரை கூட்டிட்டு போக சரியன ஆளு நீங்கதான்.

இதில் கோவிக்க என்ன இருக்கு..எல்லாம் தெரிஞ்சு தானே செய்றோம்..ஹஹஹா
நல்ல தெரியும் பிழை வருதுன்னு ஆனால் அதை மாற்ற நேரம் பற்றாக்குறையினால் பதிவு போட்டுவிட்டு ஓடிவிடுகிறோம்..கைய்யில் துடைப்பத்தையும்,கரண்டியும் வைத்துக் கொண்டு தான் பலதடவை அவசரமாய் பதிவு கொடுக்கிறோம் அப்பொழுது பிழை வந்து விடுகிறது..எனக்கு புத்தகத்தில் தமிழ் எழுதினால் ஒரு பிழை கூட வராது..சரி சொல்லீட்டீங்கல்ல இனி பன்னாம இருக்க ட்ரை பன்னுவேன்.
அங்க நுழிய முடீல அதான் இங்க பதிவு

குலசை சுல்தான் அண்ணா அஸ்ஸலாமு அலைக்கும்.

நீங்க சொல்வது கரெக்ட், ஆனால் அருசுவைக்கு என தனியா உட்கார்ந்து எந்த மெசேஜும் டைப் பண்ணுவது கிடையாது.
மற்ற வேலையை பார்த்து கொண்டே தான் இதை டைப்பண்ணுவது ஆகையால் ஏகப்பட்ட பிழை வரும் நான் இரண்டு முன்று முறை சரி செய்வேன்.
அனால் சிலது முடியாது.
இனி பிழை இல்லாமல் இருந்தால் மட்டுமே அனுப்புகிறேன்,
பிற்கு மதினா சென்றது பற்றி ஒரு பக்க த்துக்கு டைப்பண்ணேன் சில மெசேஜ் டவுட்டாக இருந்தது ஆகையால் நேற்று அதை அனுப்ப வில்லை.
நீங்க தான் நல்ல அங்கே யே இருந்து எல்லாம் தெரியுமே ரவ்லா ஷரீப் பற்றி சொல்லுங்கள் சகோதரிகளுக்கு.

ஜலீலா

Jaleelakamal

மட்டுமல்ல தவறில்லாமல் அனுப்புவதில் ப்ரச்சனை இல்லை...ஆனால் பலசமயமும் பதிவை கஷ்டப்பட்டு டைப் பன்னினால் அது காணாமல் போய்விடுகிறது அல்லது வேறெடாவது ப்ரச்சனை வருகிறது..அதனால் நேரம் எடுத்து பிழையில்லாமல் அனுப்பி எல்லாம் வீனாகி விட்டதே என்ற எண்ணம் வருவதால் தான் பிழையை சரிபார்ப்பதில்லை...இனி நானும் பிழையில்லாத பதிவு மட்டுமே போடலாம் என்றிருக்கிறேன்.

தளிகா! மெயிலை காப்பி பண்ணி அனுப்பி இருக்கேன். கிடைத்ததா என்று சொல்லுங்கள். பேசாமல் ஜி.மெயிலுக்கு மாறிக்கொள்வோமா என்று யோசிக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்