ஏமாந்தவர்கள் சங்கம்

அந்த பழமொழி....... பகுதியில் நிறைய பதிவுகள் போட்டு அதிகமாகிவிட்டதால் புதிதாக இந்த 'த்ரட்'. தலைப்பு நன்றாக இருக்கிறதா? அட்மினுக்கு 'அர்ச்சனை' செய்வோர் இங்கு செய்யலாம்.

இந்த மெயிலா இது அன்றே கிடைத்தது ப்லே ஸ்கூல் பற்றி நான் அன்றே இதற்கு பதிலும் அனுப்பியாச்சு அப்ப என்னுடையது தான் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்...சென்ட் ஐடெம்ஸிலும் இல்லை...திரும்ப அனுப்புகிறேன் பிறகு..இப்ப குளிக்க வைக்க போகிறேன்

தளிகா! இன்றைக்கு புதுசா ஒரு மெயில் அனுப்பி இருக்கேன். கிடைச்சிதான்னு பாருங்க. அதுவும் பாதியிலேயே அவசர அவசரமாக முடித்து அனுப்பினேன்.

என்ன மாலதியக்கா? தளிகாவுக்கும் உங்களுக்கும் இடையில் ஒரே மெயில் பிரச்சனையாக இருக்கு, நான் ஒரு சூப்பர் ஐடியா தருகிறேன் கேட்கிறீங்களா? பேசாமல் ஒரு தடவை போய் நேரில் கதைத்துவிட்டு வாருங்கள்... போனாப்போகுது பிளைட் காசுதானே?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்