www.arusuvai.com

தொதல் III


இது இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகை ஆகும். இதனை பலர் பல முறையில் செய்வார்கள். இங்கு கொடுத்திருப்பது மிகவும் சுலபமான முறை. இதை எனது நண்பி ஒருவர் கூறினார். செய்து பார்த்தேன். மிகவும் சுலபமாக இருந்ததோடு சுவையும் நன்றாக இருந்தது. :)

தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

கலவையை அடுப்பில் வைத்து கிளறும் போது கலவை கொதித்து தெறிக்கப் பார்க்கும். எனவே கைக்கு உறை போட்டு அல்லது நீண்ட கைப்பிடி உள்ள கரண்டி/அகப்பையால் கிளறவும்.கலவை நன்கு சுருள 40 - 45 நிமிடங்கள் எடுக்கும் கலவை நன்கு சுருண்டதும் தேங்காய் எண்ணெய் பிறக்கும். அதனை வடித்து எடுத்து விடலாம். உடனே சாப்பிடுவதை விட வைத்து அடுத்த நாள் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். :)

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

25 - 30 துண்டுகள் 10 நிமிடங்கள் 45 நிமிடங்கள்