தேவையானப் பொருட்கள்
- சின்ன வெங்காயம் -- 15 என்னம் (நீளமாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் -- 4 என்னம் (நடுவில் கீறியது)
- இஞ்சி -- 1 அங்குலம் அளவு (நசுக்கியது)
- பூண்டு -- 5 என்னம் (நசுக்கியது)
- தக்காளி -- 2 என்னம் (சிறியது)
- எலும்பு -- 1/2 கிலோ
- சாம்பார் பொடி -- தேவையான அளவு (1 1/2 ஸ்பூன்)
- அரைக்க:
- தேங்காய் -- 1/4 மூடி
- மிளகு -- 1 டீஸ்பூன்
- சீரகம் -- 1 டீஸ்பூன்
- கசகசா -- 3/4 டீஸ்பூன்
- தாளிக்க:
- எண்ணைய் -- 1 1/2 ஸ்பூன்
- பட்டை -- 1 அங்குலம் அளவு
- கிராம்பு -- 4 என்னம்
|
செய்முறை
- குக்கரில் எண்ணையை ஊற்றி தாளித்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாயை 1 நிமிடம் நன்றாக வதக்கி தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- பின் எலும்பை சேர்த்து நன்கு வேகவைத்து (15 நிமிடம்) அதனுடன் சாம்பார் பொடி, அரைத்த விழுது,உப்பு போட்டு கலக்கி குக்கரை மூடி சிம்மில் வைத்து வெயிட் போட்டு 25 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.
- எலும்பு குழம்பு ரெடி.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
15 min |
50 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
3 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -