உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

ஆட்டுக்கால் சூப்

 


தேவையானப் பொருட்கள்

  • ஆட்டுக்கால் -- 4 என்னம் (நன்றாக சுத்தம் செய்தது)
  • மஞ்சள் பொடி -- 1/2 டீஸ்பூன்
  • சீரகம் -- 1 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் -- 20 என்னம்
  • பூண்டு -- 3 என்னம்
  • பச்சைமிளகாய் -- 2 என்னம்
  • விளக்கெண்ணைய் -- 1/2 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் -- தேவையான அளவு
  • உப்பு -- தே.அ

செய்முறை

  • சீரகம்,வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாயை தட்டிக்கொள்ள வேண்டும்.
  • ஆட்டுக்காலை வேக வைக்கும் போது தட்டியதை எல்லாம் போட்டு விளக்கெண்ணையை ஊற்றி கலக்கி உப்பு போடவும்.
  • பின் ஆட்டுக்கால் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட்டை போட்டு ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைக்கவும்.
  • 20 நிமிடம் கழித்து திறந்து பரிமாறவும்.
  • தேவையெனில் மிளகுத்தூள் போட்டுக்கொள்ளலாம்...

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 நபர்களுக்கு 15 min 45 min
random food image


comments
சகோ.சுபா!
ஏப்ரல் 19, 2008 - 7:31am - வழங்கியவர் kulasaisulthan

அது என்ன! ஆட்டுக் கால் சூப்பில் சம்பந்தமில்லாமல் விளக்கெண்ணெய் காம்பினேஷன்? சூப்பின் ருசியே மாறி விடாதா? வி.எண்ணெய் உபயோகிப்பதற்கு எதாவது விஷேச காரணங்கள் இருக்குமோ?
சுல்தான்

வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

koranja vilayo
ஏப்ரல் 19, 2008 - 7:34am - வழங்கியவர் rksamayal@gmail.com

என்னை விகுர வெலைல எந்த என்னைய இருந்த என்ன