உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

முட்டை ஆம்லேட் இனிப்பு (குழந்தைகளுக்கு)

 


தேவையானப் பொருட்கள்

  • முட்டை - ஒன்று
  • உப்பு - ஒரு சிட்டிக்கை
  • சர்க்கரை - ஒன்னறை தேக்கரண்டி
  • பட்டர் (அ) நெய் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை

  • முட்டையில் சர்க்கரையையும்,உப்பையும் போட்டு நல்ல ஃபோர்கால் அடித்து தோசை தவ்வா சூடுவந்ததும் தீயை குறைத்து விட்டு நெய் (அ) பட்டரை ஊற்றி தோசை போல் வார்த்து எடுக்கவேண்டும்.

குறிப்பு:

சதை வைக்காத குழந்தைகளுக்கு டெய்லி ஒன்று சுட்டு கொடுங்கள். இது குழந்தை பெற்றவர்களுக்கு அவித்த முட்டை பிடிக்காது சில பேருக்கு அவர்கள்கூட இது மாதிரி முன்று முட்டை ஒன்றாக அடித்து சர்க்கரை சேர்த்து காலை (அ) மாலை டிபனுக்கு சாப்பிடலாம்.

வழங்கியவர்

ஜலீலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

ஒரு குழந்தைக்கு இரண்டு நிமிடம் நான்கு நிமிடம்
random food image


comments