உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

ஆஃப் பாயில் (அ) புல்சை

 


தேவையானப் பொருட்கள்

  • முட்டை - இரண்டு
  • உப்பு - இரண்டு சிட்டிக்கை
  • முழு மிளகு - ஆறு ( ஒன்றும் பாதியுமா தட்டி கொள்ள வேண்டியது)
  • எண்ணை - இரண்டு தேக்கரண்டி

செய்முறை

  • முட்டை ஜாக்கிரதையாக கலங்காமல் உடைத்து ஊற்ற வேண்டும்.
  • தோசை தவ்வா கய்ந்ததும் அதில் எண்ணி விட்டு இரண்டு முட்டையையும் ஒன்றாக உடையாமல் முழுசாக ஊற்றவேண்டும்.
  • ஒரு பக்கம் வெந்ததும் அப்ப்டியே பொருமையாக எடுத்து தட்டில் வைக்கவேண்டும்.கீழே உள்ள சூட்டிலேயே மேலே சிறிது வெந்து விடும்.

குறிப்பு:

பிடிக்க்காதவர்கள் மெதுவா திருப்பி போட்டு இரண்டு நிம்டிஅத்திற்குள் எடுத்து விடவேண்டும். இது குழந்தைகள் பெரியவர்கள் எல்லோரும் சாப்பிடலாம்.

வழங்கியவர்

Jaleela

random food image


comments