Tamil ebooks for Pregnant women

Hi All,

Could you please give me any tamil ebooks links for pregnant women. ஆங்கிலத்தில் படிப்பது திருப்தியாக இல்லை. தமிழ் புத்தகங்கள் எந்த வெப்சைட் ல் படிக்கலாம்.

Thanks,
Priya.

ஹாய், எனக்கு தமிழில் இருக்கும் இ-புக்ஸ் பத்தி சரியா தெரியல. கூகிளில் சர்ச் பண்ணிப் பார்த்தால் இருக்கலாம். ஆனால் ஹிக்கின் பாதாம்சில் -Higgin Bothams ( சென்னை மவுண்ட் ரோடில் (அண்ணா சாலை) இருக்கு) ஒரு முறை ஒரு பிரபலமான கைனகாலஜிஸ்ட் தமிழில் எழுதின புத்தகம் ஒன்று பார்த்தேன். அவங்க கர்ப்பரட்சாம்பிகை ஸ்லோகம் கூட அதில் எழுதியிருந்ததா ஞாபகம். தெளிவான விளக்கம், படங்களோட இருந்தது. ஆனாலும் கர்ப்பத்தை எதிர்கொள்ள அந்த முக்கியமான பிரசவ நாளைப் பற்றின விஷயங்கள் இருந்ததாக ஞாபகம் இல்லை. அந்த டாக்டர் பேர் ஞாபகம் வந்தா சொல்றேன். ஜானகின்னு நினைக்கிறேன்.

மணப்பேறும் மகப்பேறும் - டாக்ட்ர். ஞானசௌந்தரி
Available in Indian Medical Center, Chennai. It might be available in other bookstores also.

The English book we refered was
WHAT TO EXPECT WHEN YOU ARE EXPECTING- Arlene Eisenberg, Heidi Eisenberg Murkoff, Sandee E. Hathaway.

Both are very nice books. But I don't know about online version.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

Thanks DEVA and IShani.. I will try these options

மேலும் சில பதிவுகள்