உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

  • மேனகா உங்க
    ஒரு நிமிடம் 32 நொடிகள் முன்பு -
  • விடுகதை
    6 நிமிடங்கள் 24 நொடிகள் முன்பு -
  • மேனகா
    7 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
  • toaster
    9 நிமிடங்கள் 5 நொடிகள் முன்பு -
  • உத்ரா
    10 நிமிடங்கள் 28 நொடிகள் முன்பு -
  • எது கொடுமை
    12 நிமிடங்கள் 53 நொடிகள் முன்பு -
  • நகம்
    13 நிமிடங்கள் 2 நொடிகள் முன்பு -
  • valentines day
    16 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
  • சரியான விடை!!
    17 நிமிடங்கள் 35 நொடிகள் முன்பு -
  • Santho
    17 நிமிடங்கள் 37 நொடிகள் முன்பு -
 

ரிப்பன் பகோடா


ரிப்பன் பகோடா செய்வதில் பல முறைகள் உண்டு. புழுங்கலரிசியை அரைத்து செய்யும் முறை இது.

தேவையான பொருட்கள்

  • புழுங்கல் அரிசி- 1 கப்
  • கடலை மாவு- அரை கப்
  • பொட்டுக்கடலை மாவு- அரை கப்
  • மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
  • பெருங்காயப்பொடி- அரை ஸ்பூன்
  • டால்டா- 3 மேசைக்கரண்டி
  • தேவையான உப்பு

செய்முறை

  • புழுங்கலரிசியை போதுமான நீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு கெட்டியாக அரைக்கவும்.
  • அதில் மற்ற எல்லா பொருள்களையும் கலந்து பிசையவும்.
  • ரிப்பன் பகோடா அச்சு வைத்த உரலில் மாவை நிரப்பி சூடான் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.


comments