உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

புழுங்கலரிசி பத்ரி

 


தேவையானப் பொருட்கள்

  • புழுங்கலரிசி- 2 கப்
  • சிறிய வெங்காயம்-8
  • சோம்பு- 2 ஸ்பூன்
  • தேங்காய்த் துருவல்- ஒன்றரை கப்
  • ஏலக்காய்-2
  • தேவையான உப்பு

செய்முறை

  • மிதமான வென்னீரில் அரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • மற்ற சாமான்களுடன் மையாக அரைக்கவும்.
  • வாழை இலையில் எண்ணெய் தடவி மெல்லிய அப்பளங்களாக தட்டி சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும்.

குறிப்பு:

தக்காளி சட்னி இதற்கு ஏற்றது.

random food image


comments