தேவையானப் பொருட்கள்
- புழுங்கலரிசி- 2 கப்
- சிறிய வெங்காயம்-8
- சோம்பு- 2 ஸ்பூன்
- தேங்காய்த் துருவல்- ஒன்றரை கப்
- ஏலக்காய்-2
- தேவையான உப்பு
செய்முறை
- மிதமான வென்னீரில் அரிசியை 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
- மற்ற சாமான்களுடன் மையாக அரைக்கவும்.
- வாழை இலையில் எண்ணெய் தடவி மெல்லிய அப்பளங்களாக தட்டி சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும்.