நேந்திரம் பழம் என்றாலே கேரளாவில் பெயர் போனது.திடீர் விருந்தாளிகளை சமாளிக்கனுமா இதோ இதை செய்து பாருங்கள்.
தேவையானப் பொருட்கள்
- நேந்தரம் பழம் - ஒன்று
- கடலை மாவு - ஒரு கப்
- சர்க்கரை - ஒரு மேசை கரண்டி
- இட்லி சோடா - ஒரு பின்ச்
- ஏலக்காய் தூள் - ஒரு பின்ச்
- உப்பு - ஒரு பின்ச்
செய்முறை
-
-
-
-
- கடலை மாவில் சர்க்கரை,உப்பு,இட்லி சோடா ,ஏலக்காய் பொடியை சேர்ந்த்து கொஞ்ச கொஞ்சமாகா தண்ணிர் சேர்த்து தயிர் பததிற்கு கலக்கி இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- அதற்குள் நேந்திரம் பழத்தின் தோலை எடுத்து விட்டு இரண்டாக அரிந்து நீளவாக்கில் ஸ்லைஸக்ளாகா அர்ந்து எண்ணையை சூடாக்கி ஒவ்வொன்றாக பொரித்தெடுக்கவும்.
-
-
-
-
குறிப்பு
சுவையான மலை நேர டிபன்
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
ஆறு நபர்களுக்கு |
7 நிமிடம் |
10 நிமிடம் |