உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

புட்டரிசி



தேவையான பொருட்கள்

  • சிகப்பரிசி - அரை கப்
  • தேங்காய் துருவல் - கால் கப்
  • சர்க்கரை - கால் கப்
  • நெய் - ஒரு மேசை கரண்டி

செய்முறை

  • சிகப்பரிசியை நல்ல களைந்து அரை மணி நேரம் ஊறவக்கவேண்டும்.
  • பிறகு தண்ணீரை நல்ல வடித்து இட்லி பானையில் வைத்து அவித்து அதில் தேங்காய்,சர்க்கரை நெய் போட்டு கலக்கி சாப்பிட வேண்டும்.

குறிப்பு:

மாலை நேரத்தில் சாப்பிட எதுவும் இல்லை என்றால் இது நல்ல இருக்கும்.

வழங்கியவர்

ஜலீலா


comments