உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

கருப்பு முழு உளுந்து சுண்டல்

 

இது பெண்களுக்கு ரொம்ப நல்லது, வயதுவந்த பெண்களுக்கும் கொடுப்பார்கள். அதிக வெள்ளை போக்கு போகிறவர்களு உளுந்துகளி கொடுப்பார்கள் அது சாப்பிட பிடிக்காதவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்

தேவையானப் பொருட்கள்

  • கருப்பு முழு உளுந்து - ஒரு கப்
  • தேங்காய் - அரை கப் துருவியது
  • சர்க்கரை - அரை கப்
  • நெய் - இருபத்தைந்து கிராம்
  • உப்பு - ஒரு பின்ச்

செய்முறை

  • கருப்பு முழு உளுந்தை ஒரு மணி நேரம் உறவைக்கவேன்டு.
  • களையும் போது மேலே சிறிது தோல் வந்து கொண்டே இருக்கும் பதி கழிந்தாலும் பரவாயில்லை.
  • இரண்டு முன்று முறை களைந்து தண்ணீரை வடித்து குக்கரில் இரண்டு விசில் விட்டு வேகவைக்க வேன்டும்.
  • வெந்த உளுந்தை தண்ணீரை வடித்து விட்டு அதைல் சர்க்கரை, நெய், துருவிய தேங்காய், உப்பு பொட்டு நன்கு கலக்கி சூடாகா சாப்பிடவேண்டியது.

வழங்கியவர்

ஜலீலா


comments