உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

மட்டன் மார்வெல்

 


தேவையானப் பொருட்கள்

  • கறி --1/2கிலோ
  • பெரிய வெங்காயம் --100கிராம்
  • இஞ்சி --1துண்டு
  • பூண்டு --8பற்கள்
  • பச்சை மிளகாய் --4
  • கொத்துமல்லித் தழை --1சிறுகட்டு
  • மிளகாய்த்தூள் --3டாஸ்பூன்
  • சீரகம் --1டாஸ்பூன்
  • தேங்காய்த் துருவல் --2டேபிள் ஸ்பூன்
  • முந்திரிப் பருப்பு --10கிராம்
  • தயிர் --100மி.லி

செய்முறை

  • கறியை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள், தயிர் சேர்த்து ஊற வைக்கவும்.
  • வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
  • தேங்காய்த் துருவலுடன் முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், கொத்துமல்லித்தழையில் பாதி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி, மட்டன் துண்டுகள் சேர்த்து எண்ணெய் மேலாக மிதக்கும் வரை வதக்கி, அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதங்கியதும் தேவையான அளவு நீர், அரைத்த தேங்காய் மசாலா, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
  • மசாலா கெட்டியானதும் நறுக்கிய கொத்துமல்லித் தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

வழங்கியவர்

மெஹர் சுல்தான்

random food image


comments