தேவையானப் பொருட்கள்
- பால் - இரண்டு டம்ளர்
- தண்ணீர் - இரண்டு டம்ளர்
- ஏலக்காய் - நாலு
- சர்க்கரை - எட்டு தேக்கரண்டி
- டீ தூள் - இரண்டு தேக்கரண்டி
|
செய்முறை
- பால் தண்ணீர் இரண்டையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்,
- ஏலக்காயை ஒரு பேப்பரி வைத்து நன்கு தட்டி அதையும் சேர்த்து போட்டு கொதிக்க விட வேண்டும்.
- பிற்கு டீ தூள் போட்டு ரங்கு இரங்கியதும் அடுப்பை ஆஃப் பண்னி விட்டு இரண்டு நிமிடம் கழித்து வடிகட்டி சூடாகா மாலை நேரம் பிஸ்கேட், சுண்டலுன்டன் குடிக்கவும்.
|
குறிப்பு:
வெரும் பால் குடிக்க பிடிக்காதவர்கள் ஏலக்காய் பால் கூட காய்ச்சி குடிக்கலாம். ரொம்ப ஜோராக இருக்கும்,கெஸ்ட் வந்தாலும் ஒரு டிபெரெண்டாக இஞ்சி டீ, ஏலக்காய் டீ என்று வித விதமாக போட்டு கொடுக்கலாம்.சர்க்கரை கம்மியாக குடிப்பவர்கள் ஒன்னறை தேக்கரண்டியாக குறைத்து கொள்ளலாம்.
வழங்கியவர்
ஜலீலா
பரிமாறும் அளவு
|
சமைக்கும் நேரம்
|
|
நான்கு நபர்களுக்கு |
5 நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -