www.arusuvai.com

ஏலக்காய் டீ


இஸ்லாமிய இல்ல விஷேஷங்களில் ஏலக்காய் டீ (அ) இஞ்சி டீ கண்டிப்பாக போடுவார்கள். ஒரு டிபன் அதுவும் சேமியா பிரியாணி, கறி தக்குடி என்றால் இந்த டீ இல்லாமல் இருக்காது. .

தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

வெரும் பால் குடிக்க பிடிக்காதவர்கள் ஏலக்காய் பால் கூட காய்ச்சி குடிக்கலாம். ரொம்ப ஜோராக இருக்கும்,கெஸ்ட் வந்தாலும் ஒரு டிபெரெண்டாக இஞ்சி டீ, ஏலக்காய் டீ என்று வித விதமாக போட்டு கொடுக்கலாம்.சர்க்கரை கம்மியாக குடிப்பவர்கள் ஒன்னறை தேக்கரண்டியாக குறைத்து கொள்ளலாம்.

பரிமாறும் அளவு

சமைக்கும் நேரம்

நான்கு நபர்களுக்கு 5 நிமிடம்