செய்முறை
- கத்திரிக்காயை வேண்டிய துண்டுகள் போடவும்.
- வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்,பூண்டை நசுக்கி வைக்கவும்.
- சட்டியில் எண்ணெயை காயவைத்து கிள்ளிய காய்ந்தமிளகாய் பூண்டு கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும் தொடர்ந்து வெங்காயத்தை போட்டு வதக்கவும் சிவக்க விட வேண்டாம்.
- பிறகு கத்திரிக்காயைப் போட்டு வதக்கவும், காய் பாதிவேக்காடானதும் கறிபவுடர் மற்றும் உப்பைச் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
- பின்பு அதில் தேக்காப்பால், புளி, மற்றும் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும்.
- காரத்தை சரிபார்த்து மேலும் தேவையென்றால் மிளகுத்தூள் சிறிது தூவி இறக்கிவிடவும்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
39 நிமிடங்கள் 59 நொடிகள் முன்பு -
4 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
10 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -