தேவையானப் பொருட்கள்
- வெள்ளை கொண்டை கடலை - கால் கிலோ
- கேரட் - இரண்டு மேசைகரண்டி( துருவியது)
- வெங்காயம் - ஒன்று (நீள வாக்கில் அரிந்தது)
- தக்காளி - ஒன்று (வட்ட வடிமாக அரிந்து நான்காக கட் பண்ணி கொள்ளவும்)
- எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
- வெள்ளரிக்காய் - ஒன்று பொடியாக அரிந்து சேர்க்கவும்
- உப்பு - இரண்டு தேக்கரண்டி
- மிளகு தூள் - அரை தேக்கரண்டி
- கொத்து மல்லி தழை - இரண்டு மேசை கரண்டி (பைனாக சாப் செய்தது)
- எண்னை - ஒரு தேக்கரண்டி
- சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
|
செய்முறை
- கொண்டை கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து குக்கரில் குழையாமல் வெந்து எடுக்க வேண்டும்.
- பிறகு ஒரு வானலியில் எண்ணை விட்டு வெங்காயத்தை லேசாக இரண்டு வதக்கு வதக்கி கொண்டை கடலை,உப்பு ஒரு தேக்கரண்டி, மிளகு தூள்,லெமென் ஜூஸ் கலக்கி இரக்கி விடவேன்டும்.
- இப்போது கேரட்,வெள்ளரி,கொத்துமல்லி தழை,தக்காளி சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- கடைசீயில் சாட் மசாலா தூவி இரக்கவும்.
|
குறிப்பு:
டயட்டில் உள்ளவர்கள், மற்றவர்களும் விரும்பி சாப்பிடலாம்
வழங்கியவர்
ஜலீலா
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -