உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

செஷ்வான் சிக்கன்

 


தேவையானப் பொருட்கள்

  • சிக்கன் எலும்பில்லாது - இரு நூரு கிராம்
  • பூண்டு - முன்று பல் பெரியது
  • காஞ்ச மிளகாய் - ஒரு தேக்கரன்டி ( வருத்து திரித்தது)
  • மேகி சிக்கன் கியுப் - அரை
  • டொமேடோ பேஸ்ட் - இருநூரு கிராம்
  • உப்பு - ஒரு தேக்கரண்டி (தேவைக்கு)
  • பட்டர் - ஐம்பது கிராம்
  • கருவேப்பிலை - ஒரு கை பிடி
  • குடை மிளகாய் - அரை (பொடியாக அரிந்தது)

செய்முறை

  • காஞ்ச மிளகாயை லேசாக வருத்து காய்ந்த மிக்சியில் திரித்து கொள்ளவேண்டும்.
  • சிக்கனை கழுவி பொடி துண்டுகளாக நறுக்கி அதில் காஞ்ச மிளகாய் பொடித்தது, பூண்டு அரைத்தது, டொமேட்டோ பேஸ்ட், மேகி கியுப், உப்பு சேர்த்து பத்து நிம்டிஅம் ஊறவைக்கவும்.
  • சட்டியை காய வைத்து பாதி பட்டரை போட்டு அதில் ஊறவைத்த சிக்கனை போட்டு வேக வைக்க வேண்டும்.
  • வெந்ததும் அதில் தனியக ஒரு வானலியில் மீதி உள்ள பட்டரை உருக்கி அதில் குடை மிளகாயையும் கருவேப்பிலையையும் அதில் வருத்து வெந்த சிக்கன் மேலே ஊற்றி கலக்க வேணும்.

குறிப்பு:

இது செய்வது ரொம்ப சுலபம்.இது பிரட் ரைஸுக்கும், பரோட்டாவிற்கும் நல்ல காம்பினேஷன்.

வழங்கியவர்

ஜலீலா

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 person 15 min 10 min
random food image


comments