அந்தாக்ஷ்ரி அருசுவை ராக சுதா - பகுதி 2

((ஹாய் தோழிகள், தோழர்கள், எல்லரும் குக் பண்ணி களத்து இருப்பிங்க. அதற்க்காக ஒரு சின்ன ரிலாக்ஸ். அந்தாக்ஷ்ரி தொடங்கலாம் என்று நினக்கிறேன். என்ன சொல்றிங்க எல்லாருக்கும் ஒகே தானே யாருக்காவது எதாவது எதிர்ப்பு, கருத்துகள் இருந்தால் தெரியபடுத்தவும்.))

((ருல்ஸ்

ஒருவர் பாடின பாட்டை அடுத்தவர் பாடகூடாது
ஒருவர் பாடின பாட்டின் கடைசி பாட்டின் எழுத்தில் இருந்து தொடரவேண்டும்

பாட்டின் கடைசி எழுத்தில் இருந்து அடுத்த நபர் தொடரவேண்டும்.

யாரெல்லாம் ஆன்லெனில் இருந்தாலும் பாட்டை தொடரலாம்.

போட்டியின் துடக்க நாள் இன்று வெள்ளி கிழ்மை போட்டி முடியும் நாள் அடுத்த வாரம் வெள்ளி

போட்டியின் முடிவு சனிகிழ்மை தெரியபடுத்தலாம்.))

விஜி, அப்பகுதி நீண்டு கொண்டேபோனதால், இது 2 வது பகுதி. பரிசுக்காக எண்ணும்போது... எல்லாப்பகுதியையும் சேர்க்கவும்.
அதிரா.

ரீஹா "வி" இல் முடித்தார்.....

"வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்..."
தொடருங்கள் தோழிகளே.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா உங்க பாடலை தொடர்ந்து மருகோ மருகோ ம்ருகியி ஜொருகோ ஜொருகோ ஜொருகையி

naturebeuaty

ஹாய் அஞ்சலி வெல்கம்...
இஞ்சி இடுப்பழகி
மஞ்சல் சிவப்பழகி மறக்க மனம் கூடு தில்லையே ஏன்?அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உங்க எல்லார்க்கும் வணக்கம் ..
உடனடி பதில் தேவை ..அதான் இதில் போடுறேன் .
என்னுடைய நண்பி உறவினர் ஒருவருக்கு வெள்ளி அன்று வளைகாப்பு ..
தோழி செல்வார் ..என்னால் குழந்தை உடன் செல்ல இயலாது .
ஆனால் அவர்க்கு எதாவது செய்து தர எண்ணினேன் ..இந்த லிங்க் ல இருக்குற போண்டா நம செயும் குலப் ஜாமுன் மாதிரி இருக்குமா .

i mean.. the sugar water.. she has given as kambi patham.. will that be ok or not.. i doubt..
இல்லனும் உங்களுக்கு தெரிந்த உணவு சொல்லுங்களேன்..நான் செய்து அனுப்ப .
நன்றி

உங்க எல்லார்க்கும் வணக்கம் ..
உடனடி பதில் தேவை ..அதான் இதில் போடுறேன் .
என்னுடைய நண்பி உறவினர் ஒருவருக்கு வெள்ளி அன்று வளைகாப்பு ..
தோழி செல்வார் ..என்னால் குழந்தை உடன் செல்ல இயலாது .
ஆனால் அவர்க்கு எதாவது செய்து தர எண்ணினேன் ..இந்த லிங்க் ல இருக்குற போண்டா நம செயும் குலப் ஜாமுன் மாதிரி இருக்குமா .do we have to prepare like that..this was recommended for pregnant ladies in hint. so only i think to prepare.. clear my doubt with that sugar water.

if its kambi patham na.. how will the vadai mix with sugar.
for convenience i am pasting it here:-

தேவையானப் பொருட்கள்
குண்டு உளுந்து - 1/4 கிலோ,
சர்க்கரை - 1/2 கிலோ,
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

செய்முறை
உளுத்தம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து, வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக, ஆனால் பொதுபொதுப்பாக அரைக்கவும்.
சர்க்கரையை 1 தம்ளர் தண்ணீர் விட்டு, கம்பி பாகு காய்ச்சவும்.
ஏலக்காய்த்தூளை சேர்க்கவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக (நெல்லிக்காயளவு) உருட்டி, எண்ணெயில் பொரித்து சர்க்கரைப் பாகில் போடவும்.
அரை மணி நேரம் கழித்து சாப்பிடலாம்.

குறிப்பு:
சர்க்கரைப் பாகு சூடாக இருக்கும் போதே போண்டா போட வேண்டும். மாவில் தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் எண்ணெய் குடிக்கும்.

i mean.. the sugar water.. she has given as kambi patham.. will that be ok or not.. i doubt..
இல்லனும் உங்களுக்கு தெரிந்த உணவு சொல்லுங்களேன்..நான் செய்து அனுப்ப .
நன்றி

ஏன் என்ற கேள்வி கேட்காமல் யாரும் இல்லை
தான் என்ற அகந்தை கொண்ட மனிதர் வாழ்ந்ததில்லை
Rajini

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுது
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்..............

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
Rajini

லாலி லாலி லாலி லலில லாலி
வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி
be happy

be happy

வளையோசை கலகலகலவென
கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு என சிறகுகள்
படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

மேலும் சில பதிவுகள்