உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

தீடீர் ரசம்

 

ரசப்பொடி இல்லையா கவலை வேண்டாம்.

தேவையானப் பொருட்கள்

  • புளி - ஒரு எலுமிச்சை அளவு
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • லேசாக மிக்சியில் திரிக்க
  • -----------------------
  • மிளகு - ஒரு தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • கருவேப்ப்லை - இரண்டு ஆர்க்
  • சிவப்பு பச்சமிளய் - ஒன்று (அ) காஞ்ச மிளகய் ஒன்று
  • பூண்டு - முன்று பல்லு
  • தாளிக்க
  • --------
  • ஒரு தேக்கரண்டி - ஆலிவ் ஆயில்
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • கருவேப்பிலை - ஐந்து ஆர்க்
  • வெந்தயம் - முன்று
  • பெருங்காய ப்பொடி - ஒரு பின்ச்
  • நெய் - ஒரு டிராப்
  • கொத்து மல்லி தழை - சிறிது

செய்முறை

  • புளியை நல்ல முன்று டம்ளர்தண்ணீரில் கரைத்து வைக்க வேண்டும்.
  • திரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் ஒன்றும் பாதியுமா திருப்பி கொள்ளுங்கள்.
  • இப்போது தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து திரித்ததை போட்டு இரண்டு முன்றி நிமிடம் நன்கு வதக்கி கரைத்து வைத்து இருக்கும் புளி தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கலக்கை தீயை மிதமக வைக்க வேண்டும்.
  • ரசம் கொதிக்க கூடாஅது நாலாபக்கமும் நுரை பொங்க ஆரம்பிக்கும் போது அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு ஒரு சொட்டு நெய், கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.
  • நல்ல ஜீரணத்திற்கு சுவையான ரசம் ரெடி

வழங்கியவர்

ஜலீலா

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

10 நிமிடம் 7 நிமிடம்
  random food image


comments