www.arusuvai.com
தீடீர் ரசம்
ரசப்பொடி இல்லையா கவலை வேண்டாம்.
தேவையானப் பொருட்கள்
- புளி - ஒரு எலுமிச்சை அளவு
- உப்பு - ஒரு தேக்கரண்டி
- லேசாக மிக்சியில் திரிக்க
- -----------------------
- மிளகு - ஒரு தேக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- கருவேப்ப்லை - இரண்டு ஆர்க்
- சிவப்பு பச்சமிளய் - ஒன்று (அ) காஞ்ச மிளகய் ஒன்று
- பூண்டு - முன்று பல்லு
- தாளிக்க
- --------
- ஒரு தேக்கரண்டி - ஆலிவ் ஆயில்
- கடுகு - அரை தேக்கரண்டி
- கருவேப்பிலை - ஐந்து ஆர்க்
- வெந்தயம் - முன்று
- பெருங்காய ப்பொடி - ஒரு பின்ச்
- நெய் - ஒரு டிராப்
- கொத்து மல்லி தழை - சிறிது
செய்முறை
- புளியை நல்ல முன்று டம்ளர்தண்ணீரில் கரைத்து வைக்க வேண்டும்.
- திரிக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் ஒன்றும் பாதியுமா திருப்பி கொள்ளுங்கள்.
- இப்போது தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து திரித்ததை போட்டு இரண்டு முன்றி நிமிடம் நன்கு வதக்கி கரைத்து வைத்து இருக்கும் புளி தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கலக்கை தீயை மிதமக வைக்க வேண்டும்.
-
- ரசம் கொதிக்க கூடாஅது நாலாபக்கமும் நுரை பொங்க ஆரம்பிக்கும் போது அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு ஒரு சொட்டு நெய், கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.
-
- நல்ல ஜீரணத்திற்கு சுவையான ரசம் ரெடி
-
-
-
-
-
-
-
-
ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
10 நிமிடம் |
7 நிமிடம் |