www.arusuvai.com

கீரை பிரட்டல் ( மலேஷிய முறை)


இந்த முறையில் கீரை செய்வது மிகவும் எளிது . மேலும் எண்ணெய் 1/4 ஸ்பூன் போதுமானது.

தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

சோயா சாஸ் சேர்ப்பதால் உப்பு தேவையில்லை.அதிக உப்பு வேண்டுமானால் ஒரு சிட்டிகை போட்டுக்கொள்ளலாம். கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்றவர்கள் கீரையை இந்த முறையில் செய்தால் ஒரு கட்டு கீரையைக்கூட எளிதாக சாப்பிட்டு விடலாம். முடி கொட்டும் பிரச்சனையும் இருக்காது.

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

1-2 2 6