டீயில் பல விதம் உண்டு சில பொருட்கள் சேர்த்து குடிப்பதால் பல உடல் உபாதைகள் தீரும்.
இதில் மிளகு டீ, கரம் மசாலா டீ, பட்டை பொடி டீ யும் ஒன்று.டீ போடுவது போல் போட்டு இந்த பொடியை சேர்க்கனும்.
தேவையானப் பொருட்கள்
- தண்ணீர் - ஒரு டம்ளர்
- பால் - ஒரு டம்ளர்
- டீ தூள் - ஒரு தேக்கரண்டி
- சர்க்கரை - இரண்டரை தேக்கரண்டி
- பட்டை பொடி - அரை தேக்கரண்டி
செய்முறை
- பால், தண்ணீர்,சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு கொதி வந்ததும் டீ தூள் போட்டு இரண்டு கொதிகொதிக்க விட்டு வடித்து விட வேண்டு,
- பிற்கு பட்டை பொடி அரை தேக்கரண்டி போடு கலக்கி குடிக்கவும்.
-
-
குறிப்பு
இந்த பட்டை பொடிய பற்றி சொல்லனும் என்றால் நிறைய சொல்லி கொண்டே போகலாம் அவ்வளவு நல்லது உடல் உபாதிகளுக்கு ஆகையால் தான் இஸ்லாமியர்கள் எது தாளிக்கும்போதும் பட்டை இல்ல்லமல் செய்ய மாட்டார்கள்.
பல தர நோய்கள் இருமல்.தலிவலி,வெயிட் குறைய, ஹய் பிரெஷர் குறைய,உரினரி இன்பெக்ஷனுக்கு இன்னும் பல இந்த பட்டை பொடியை வெண்ணீரில் தேன் கலந்து குடிப்பது மிகவும் நல்லது.
பிடிக்காதவர்கள் இந்த மாதிரி டீ செய்து குடிக்கலாம்.மீதி பலன் கள் ஞாபகம் வரும் போது எழுதுகிறேன். ஆ பல் வலிக்கு கூட நல்லது.பெண்கலுக்கு ஏற்படும் பல தொந்தரவு களுகு கூட நல்லது, கேன்சர் நோயை கட்டு படுத்தும்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
இரண்டு நபர்களுக்கு |
5 நிமிடம் |
5 நிமிடம் |