Tofu

with Tofu what we can do?please give me some recepies {.pure vegan]

அறுசுவை பக்கங்களின் தலைப்பில் இடம்பெற்றுள்ள தேடுக என்ற இடத்தில் tofu என்று ஆங்கிலத்தில் எழுதி தேடினால் அதில் பலரின் குறிப்புகள் உள்ளது வெஜ் குறிப்புகள் உள்பட, பார்க்கவும்.

Hi friends,
Anyone tell me a baby names searching websites.

Its an excellent site to all house wives

உங்களுக்கு எந்த எழுத்தில் ஆரம்பித்து, எத்தனை எழுத்துக்களில், எந்த நியுமராலஜி அடிப்படையில், என்ன மாதிரியான பெயர்கள் வேண்டும் என்று சொல்லுங்கள். நாங்கள் தருகின்றோம். உங்கள் இல்லத்து குழந்தைக்கு பெயர் சூட்டிய பெருமை எங்களை சேரட்டும். :-)

இதற்கு தனியாக த்ரெட் தொடங்கிவிடுவோமா?

நாங்கள் எங்களுக்கு பிறக்க போகும் ஆண் குழந்தைக்காக ஒரு நல்ல அர்த்தமுள்ள இந்து பெயராக தேடிகொண்டிருக்கிறோம். சற்று புதுமையாகவும், கூப்பிடுவதற்கு சுலபமாகவும் இருத்தல் நல்லது.எந்த எழுத்தில் ஆரம்பித்தாலும் பரவாயில்லை.

மிக்க நன்றி.
நித்யா கோபி

Its an excellent site to all house wives

என்ன மாலதி மேம் உங்களை பிடிக்கவே முடிய்ல்ல.

Hai nithya, have u searched any names? when is ur due? where r u in US?

ஹலோ அட்மின் அண்ணா நலமா? அண்ணி நலமா? ஓ பேஷா தொடங்கி விடலாம்
குழந்தைகளுக்கான பெயர் நியூமரலாஜியுடன் அவரவர்களுக்கு தெரிந்த அனைத்து பெயர்களையும் தெரிவிக்கலாமா?

மணி

property gains friends, but adversity tries them,
preseverance prevails,
hardwork alwayspays

சகோதரி நித்யா கோபி அவர்களுக்கு,

மன்னிக்கவும். அட்மின் என்ற தலைப்பில் ஒரு பதிவை பார்த்து இங்கே வந்த பிறகுதான் நீங்கள் என்னிடத்தில் எப்போதோ கேட்டிருக்கும் கேள்வியை பார்க்க முடிந்தது. இந்நேரம் குழந்தை பிறந்து பெயரும் சூட்டியிருப்பீர்கள் என்று நம்புகின்றேன். :-)

பெயர் தேவை இன்னமும் இருக்கின்றதா? அப்படியெனில் தெரிவிக்கவும். நான் சொல்லவில்லையென்றாலும் இங்கிருக்கும் சகோதரிகள் உங்களுக்கு உதவுவார்கள்.

சகோதரி மணிசாரா அவர்களுக்கு,

அனைவரும் நலம். விசாரிப்பிற்கு மிக்க நன்றி. இப்போது ஹூஸ்டன் எப்படி இருக்கின்றது? உங்களுக்கு பிரச்சனைகள் எதுவும் இல்லைதானே..

குழந்தைகளுக்கான பெயர்கள் குறித்து, ஒவ்வொரு ஆங்கில எழுத்திற்கும் தனியாக ஒரு இழை தொடங்கலாம் என்று திட்டமிட்டு, முதல் இரண்டு எழுத்துக்களுக்கு மட்டும் முதலில் தொடங்கினோம். அது அப்படியே நிற்கின்றது. மீண்டும் தொடரலாம். A , B க்கான த்ரெட்ஸ் ஏற்கனவே இருக்கின்றது. அந்த எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயர்களை அந்த த்ரெட்டில் சேர்த்துவிடுங்கள். மற்ற எழுத்துக்களுக்கு புதிதாக ஆரம்பிக்க வேண்டும்.

மேலும் சில பதிவுகள்