Oats

Vanakkam...

Thinamum oats kudittaal udhal ilaikkuma?

Nandri.
Indra..

ஆமாம் தினமும் காலை , இரவு பத்து நாள் வேறு எதுவும் சாப்பிடாமல் இரண்டு கோப்பை ஓட்ஸ், நாலு ஸ்லைஸ் பிரெட் சாப்பிட்டால் கண்டிப்பாக இளைக்கும்.
மதியம் நல்ல சாப்பிடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

ஆமாம் தினம் காலை மாலை ஓட்ஸ் அதாவது இனிப்பாக அல்ல தண்ணீர் ஊற்றி கஞ்சி காய்ச்சி காலை மாலை 1 கப்பும்,கூட லோ ஃபேட் பால் 1 கப்பும்,1 கப் பழங்களும் சாப்பிட்டால் 1 மாதத்தில் ஸ்லிம்மாகி விடலாம்..இவ்வளவு பேசரியே உன் எடை என்னன்னு மட்டும் கேட்டுடக் கூடாது..ஆனால் இம்முறையில் சாப்பிட்டு முன்பு 1 மாதத்தில் 4 கிலோ குறைத்தேன்.

ஓட்ஸ் குடித்தால் உடம்பு இளைக்கும் தான். ஆனால் சர்க்கரை,பால் கல்ந்து குடித்தால் பயன் இருக்காது என்று கேள்விப்பட்டேன், வெறும் பால் அல்லது மோர் கலந்து குடிக்கலாம். ராகி கஞ்சி குடித்தாலும் உடல் இளைக்கும், முக்கியமாக தொப்பை குறையும், அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும், அரிசியைக் குறைத்து கோதுமை சேர்த்துக் கொள்ளலாம். காய்கறி,ஜூஸ் அதிகம் எடுத்து, எண்ணெய் ஐயிட்டங்கள் குறைக்கலாம்.

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

nalaa paysuringaa

மேலும் சில பதிவுகள்