தேவையானப் பொருட்கள்
- பால் - ஒரு டம்ளர்
- தண்ணீர் - ஒரு டம்ளர்
- சர்க்கரை - முன்று தேக்கரண்டி
- டீ தூள் - ஒரு தேக்கரண்டி
- புதினா - அரை கை பிடி
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
|
செய்முறை
- பால் தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும் கொதி வரும் போது டீ தூள் போடு ஒரு துண்டு இஞ்சியும் சேர்த்து நல்ல பொங்கும் வரை கொதிக்க விட்டு வடித்து விடுங்கள் உடனே புதினாவை மண்ணில்லாமல் கழுவி சூடான டீயில் போடு இரண்டு நிமிடம் மூடி வையுங்கள் பிறகு வடித்து குடிக்கவும்.
|
குறிப்பு:
ஆகா ஒரு புத்துணர்வு கிடைக்கும், வீட்டு வந்தவர்கள் உடனே கேட்பார்கள் என்ன டீ என்று.
வழங்கியவர்
Jaleela
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
2 person |
5min |
5 min |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
9 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
11 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
13 நிமிடங்கள் 26 நொடிகள் முன்பு -
17 நிமிடங்கள் 45 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
22 நிமிடங்கள் 21 நொடிகள் முன்பு -
25 நிமிடங்கள் 12 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 16 நொடிகள் முன்பு -
30 நிமிடங்கள் முன்பு -
30 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -