மோஷன் பிராப்ளம் உள்ளவர்கள், இதை தினமும் காலையில் குடிக்கவும்.மோஷன் பிராப்ளத்திற்கு குட் பை.
தேவையானப் பொருட்கள்
- சுக்கு பொடி - ஒரு தேக்கரண்டி
- ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
- சோம்பு - அரை தேக்கரண்டி
- தண்ணீர் - அரை டம்ளர்
- பால் - முக்கால் டம்ளர்
- சர்க்கரை - ஒன்னறை தேக்கரண்டி
- இன்ஸ்டண்ட் காபி பொடி - அரை தேக்கரண்டி(ஃபுரூ (அ) சன் ரஸ்
செய்முறை
- சுக்கு,ஏலம்,சோம்பு மூன்றையும் அரை டம்ளர் தண்ணிருடன் கலந்து கொதிக்க விடவும்.கால் டம்ளராக வற்ற விடவும்
-
- சூடான பாலில் காப்பி பொடி, சர்க்கரை, கால் டம்ளர் சுக்கு சோம்பு தண்ணி கலந்து குடிக்கவும்.
-
குறிப்பு
இதை தினமும் குடித்து மோஷன் பிராப்ள இல்லாமல் இருக்கும். பெண்களுக்கு வரும் வயிற்று வலிக்கும் இது மிக நல்லது.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
1 person |
3 min |
7 min |