தேவையானப் பொருட்கள்
- பீன்ஸ் - 1 கப்
- பாசிபருப்பு/துவரம்பருப்பு - 1/2 கப்
- மஞ்சள் தூள் - 1/4 தே.க
- பெருங்காயம் - 1/4 தே.க
- பொடிக்க
- -------
- தனியா - 2 தே.க
- சீரகம் - 1/2 தே.க
- மிளகு - 1/4 தே.க
- பட்டை மிளகாய் - 3
- கொப்பரை தேங்காய் 2 தே.க
- வெள்ளை எள் - 1 தே.க
- தாளிக்க
- -------
- எண்னெய்
- கடுகு
- உளுத்தம் பருப்பு
- கடலைபருப்பு
- பூண்டு
- கொத்தமல்லி
- மேலே தூவ - கொத்தமல்லி இலை
|
செய்முறை
- முதலில் பாசிப்பருப்பை வேகவைக்கவும்.(குழையா கூடாது கிள்ளு பதமாக இருக்க வேண்டும்)
- பாதி வெந்தவுடன் கட் பண்ணின பீன்ஸையும் சேர்க்கவும்.(1/2 இஞ்ச் நிளத்தில்)
- பொடிக்கவுள்ளவை பொடிசெய்து வைக்கவும்.ரவை பதத்தில் பொடிக்கவும்.
- பீன்ஸ் நன்றாக வெந்தவுடன் இந்த பொடியையும் போடவும்
- மேலும் ஜந்து நிமிடம் கொதிக்க விடவும்
- கொஞ்சம் கட்டியான பின் அதில் தாளிக்க வேண்டியவை தாளித்து போடவும்
- கடைசியில் கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
|
குறிப்பு:
இந்த பொடியை கொஞ்சம் நிறய்ய பொடித்து வைத்து கொண்டால் நல்லது.
ப்ரிட்ஜில் வைக்கவும் கெடாது.
இந்த பொடி வைத்து பூசணிக்காய்,சௌசௌ,வெள்ளை பூசணிக்காய்,
பச்சை கத்தரிக்காய்,பச்சை தக்காளி
அவரைக்காய்,கொத்தவரங்காய் போன்றவற்றிலும் செய்யலாம்.
கொப்பரை தேங்காய் இல்லை என்றால் பாகெட் தேங்காய் ப்வுடர்
அல்லது தேங்காய் துறுவல் என்றால் அதை வறுத்து சேர்க்கல்லம்(எண்னெய் விடாமல்)
வழங்கியவர்
விஜி
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
5 |
15 |
20 |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
14 நிமிடங்கள் 12 நொடிகள் முன்பு -
32 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 13 நொடிகள் முன்பு -
56 நிமிடங்கள் 3 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -