www.arusuvai.com

பீன்ஸ் கூட்டு


இந்த கூட்டை சப்பாத்திக்கும், சூடு சாததிற்க்கும் தொட்டு சாப்பிட நல்லா இருக்கும். கூட்டு & மிளகு ரசம் ரொம்ப நல்ல காம்பினேஷன்.

தேவையானப் பொருட்கள்

செய்முறை

குறிப்பு

இந்த பொடியை கொஞ்சம் நிறய்ய பொடித்து வைத்து கொண்டால் நல்லது. ப்ரிட்ஜில் வைக்கவும் கெடாது. இந்த பொடி வைத்து பூசணிக்காய்,சௌசௌ,வெள்ளை பூசணிக்காய், பச்சை கத்தரிக்காய்,பச்சை தக்காளி அவரைக்காய்,கொத்தவரங்காய் போன்றவற்றிலும் செய்யலாம். கொப்பரை தேங்காய் இல்லை என்றால் பாகெட் தேங்காய் ப்வுடர் அல்லது தேங்காய் துறுவல் என்றால் அதை வறுத்து சேர்க்கல்லம்(எண்னெய் விடாமல்)

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

5 15 20