தேவையானப் பொருட்கள்
- கோதுமை ரவை - 1 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- இஞ்சி - 1/4 தே.க பொடியாக அரிந்தது
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- பச்சமிளகாய் - 2
- எண்ணெய் - 2 தே.க
- பூண்டு (விருப்பம் உள்ளவர்கள்)
- உப்பு - தேவைகேற்ப்ப
- தாளிக்க
- கடுகு - 1/2 தே.க
- உளுந்து - 1/2 தே.க
- பட்ட மிளகாய் - 1
- பெருங்காயம் - 1/4 தே.க
- கடலை பருப்பு - 1/4 தே.க
|
செய்முறை
- வெங்காயம்,பச்சமிளாகாய் பொடியாக கட் பண்ணுங்கள்
- எண்னெய் காய வைத்து தாளிக்க வேண்டியவற்றை போடவும்.
- அத்துடன், வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பச்சமிளகாய் போட்டு வதக்கவும்.
- நன்றாக வதங்கியவுடன் உப்பு,தண்னிர் சேர்க்கவும்.தண்னிர் கொதிதவுடன் ரவை சேர்க்கவும்.
- ரவையை நன்றாக கிள்றவும். பின் பொறுக்கிற சூட்டில் உருண்டைகளாக பிடிக்கவும்(எக் ஷேப்பில்)
- பிற்கு ஸ்டிமர் அல்லது இட்லி பாத்திர இட்லி தட்டில் வைத்து ஆவியில் பதினைந்து நிமிடம் வேகவிடவும்.
- மிருதுவான கொழுக்கட்டை ரெடி.
|
குறிப்பு:
இதற்க்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்னி, கார சட்னி காம்பினேஷன் நல்லா இருக்கும்.
கரம்மசாலா பிடிககிறவர்கள் வெங்காயம் வதக்கும் போது 1 தே.க சேர்க்கவும். நல்லா இருக்கும்.
வழங்கியவர்
விஜி
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
6 |
10 |
15 |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
33 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 42 நொடிகள் முன்பு -
53 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -